இருகை பழக்கத்திற்கு நான் எதையும் கொடுப்பேன்
வாழ்க்கையின் முக்கிய முடிவுகளில் தயங்காதே!
உங்களைப்பற்றிய புள்ளி விவரங்களைக் கூர்ந்து கவனிக்கவும்.
நீ கவனிக்கப்படும் இடத்திற்குச் செல்லவும்.
கவனி அல்லது யோசி.
எதிர்காலத்தைப்பற்றிய ஊகம் மாறக்கூடியது.
சுய முயற்சி வாழ்க்கையில் அதிகம் கற்றுக்கொடுக்கும்.
செயலும் முன்னேற்றமும் மாறுபட்டவை.
எதிலும் அரைகுறை கூடாது.
விலையை விட பயன் முக்கியம்.
வெற்றி தரும் உத்திகளைக் கவனிக்கவும்.
பரிசோதிக்காமல் முடிவெடுக்கக் கூடாது.
எதுவும் நம் மனதைப் பொறுத்தது.
நம் அனுமானம் நாம் பார்க்கும் விதத்தைப் பொறுத்தது.
| Entry #11855
|
- "நான் என் வலது கரத்தைப் பல் திறமையாக்குவேன்."
- "நீங்கள் பாதையின் சந்தியை அடைந்தால், சந்தி வழியிற் தொடருங்கள்."
- "வெறும் பார்வையாலேயே நீங்கள் நிறையப் புரிந்து கொள்ளலாம்."
- "இனி யாரும் அங்கு செல்வதில்லை. அங்கு சனம் மிகுந்து விட்டது."
- "நான் சிந்திக்கும்போது ஒருமுகப்படுத்த முடியவில்லை."
- "எதிர்காலம் முன்னிருந்தவாறு இராது."
- "நான் என் பிள்ளைகளுக்கு ஒரு கலைக்களஞ்சியம் வாங்கப் போவதில்லை. என்னைப் போலவே அவர்களும் பள்ளிக்கூடத்துக்குச் செல்லட்டும்."
- "நாங்கள் தவறிவிட்டோம், என்றாலும் எங்களுக்கு நல்ல நேரம் இருக்கிறது."
- "அவர்கள் என்னைப் பற்றிக் கூறும் பொய்களில் அரைவாசி உண்மையல்ல."
- "இனி ஓர் ஐந்து சதம், ஒரு பத்துச் சதத்தின் பெறுமதியும் இராது."
- "அது சரியாகத் தெரிந்தது போலிருக்கிறது, எல்லாமே மீண்டும் வருகின்றன."
- "அது முடியும் வரை முடிவுறாது."
- திருமதி லிண்ட்சே: "உண்மையிலேயே நீ அமைதியாகத் தெரிகிறாய்." யோகி பெரா: "நன்றி நீங்களும் அவ்வளவு கோபமாகத் தெரியவில்லை."
- "உலகம் மிகச் சரியாக இருந்தால் அது அப்படியிருக்காது."
| Entry #11176
|
- "நான் எனது வலது கையை சமமான திறனுடையதாக்கத் தருவேன்.”
- “சாலையில் நீங்கள் ஒரு முட்கரண்டியை பார்த்தால், அதை எடுத்துக்கொள்ளவும்.”
- “ வெறுமனே பார்ப்பதன் மூலம் நீங்கள் நிறைய கவனிக்க இயலும்’.”
- “இதற்கு மேலும் அங்கு யாரும் செல்வது இல்லை. அங்கு மிகவும் கூட்டமாக உள்ளது.”
- “ நான் சிந்தித்துக்கொண்டிருக்கும்போது என்னால் கவனம் செலுத்த இயலாது.”
- “எதிர்காலம் வழக்கமாக இருப்பதைப் போல இருக்காது.”
- “ நான் என் குழந்தைகளுக்கு கலைக்களஞ்சியம் வாங்கித் தரப்போவது இல்லை. நான் செய்ததைப் போல அவர்கள் பள்ளிக்கு நடந்து செல்லட்டும்.”
- “ நாம் தோற்றுவிட்டோம், ஆனால் நேரத்தை நல்ல முறையில் பயன்படுத்துகிறோம்.”
- “அவர்கள் என்னைப் பற்றிக் கூறும் பாதிப் பொய்கள் உண்மையில்லை.”
- “ ஒரு நிக்கலுக்கு இதற்கு மேலும் வைரத்தைப் போன்ற மதிப்பு இல்லை.”
- “இது திரிபுக் காட்சியைப் போன்றது,மீண்டும் எல்லாம் முடிந்துவிட்டது.”
- “இது முடிவடையாதவரை இது முற்றுப்பெறாது.”
- “திருமதி.லிண்ட்சே: “ நீங்கள் அமைதியாகக் காணப்படுகிறீர்கள்.” யோகி பெர்ரா: “நன்றி, நீங்களாகவே பரபரப்பாக இருப்பதைப் போல நீங்கள் நினைக்கவேண்டாம்.”
- “உலகம் பூரணமானதாக இருந்தால், அது இருக்காது.”
| Entry #11891
|
- “நான் எனது வலது கையை இருகை வலுவுடையதாகக் காட்டுவேன்.”
- “நீங்கள் சாலை சந்திப்பினை அடையும்போது அதில் செல்லவும்.”
- “கவனிப்பதன் மூலமாகவே நீங்கள் ஏராளமாகக் காணலாம்.”
- “இனிமேல் அங்கு எவரும் செல்லமாட்டார்கள். அது மிகவும் நெரிசலாக உள்ளது.”
- ”நான் சிந்திக்கும்போது என்னால் கவனம் செலுத்த இயலாது.”
- ” எதிர்காலம் அதன் வழக்கப்படி இல்லை.”
- ”எனது குழந்தைகளுக்கு நான் அருஞ்சொற் களஞ்சியத்தை வாங்கப்போவதில்லை. நான் செய்தது போல அவர்களும் பள்ளிக்கு செல்லட்டும்.”
- ”நாங்கள் வழி தவறி வந்துவிட்டோம், என்றாலும்கூட நேரத்தை நன்றாகவே பயன்படுத்துகிறோம்.”
- ”என்னைப்பற்றி அவர்கள் கூறும் பொய்களில் பாதி உண்மையில்லை.”
- “தங்கம் அதன் மதிப்பில் என்றும் குறைவதில்லை.”
- ”மறுபடியும் அது முழுக்க முழுக்க தேஜா-ஊ போன்றதுதான்.”
-”அது முடிவுபெறாமல் தீரப்போவதில்லை.”
- திருமதி லிண்ட்ஸே: நீங்கள் அமைதியாகத்தான் இருக்கிறீர்கள்.” யோகி பெர்ரா: நன்றி, நீங்களும் அப்படி ஒன்றும் கோபமாகத் தோன்றவில்லை.”
- “உலகம் மிகச்சரியாகத்தான் இருந்தது என்றாலும், இனி அப்படி இருக்கப்போவதில்லை.”
| Entry #11692
|