இருகை பழக்கத்திற்கு நான் எதையும் கொடுப்பேன்
வாழ்க்கையின் முக்கிய முடிவுகளில் தயங்காதே!
உங்களைப்பற்றிய புள்ளி விவரங்களைக் கூர்ந்து கவனிக்கவும்.
நீ கவனிக்கப்படும் இடத்திற்குச் செல்லவும்.
கவனி அல்லது யோசி.
எதிர்காலத்தைப்பற்றிய ஊகம் மாறக்கூடியது.
சுய முயற்சி வாழ்க்கையில் அதிகம் கற்றுக்கொடுக்கும்.
செயலும் முன்னேற்றமும் மாறுபட்டவை.
எதிலும் அரைகுறை கூடாது.
விலையை விட பயன் முக்கியம்.
வெற்றி தரும் உத்திகளைக் கவனிக்கவும்.
பரிசோதிக்காமல் முடிவெடுக்கக் கூடாது.
எதுவும் நம் மனதைப் பொறுத்தது.
நம் அனுமானம் நாம் பார்க்கும் விதத்தைப் பொறுத்தது.