பயங்கரமான நிஜ கதைகள்
1. நான் திருத்தும்போதுதான் உணர்ந்தேன், இது கர்குல் உண்டாக்கின மிகப் பெரிய குப்பைன்னு!
2. என்னதான் நான் சரியான மொழி பெயர்ப்பை கொடுத்தாலும்...வாடிக்கையாளர் ஒரு படிக்காத முட்டாள் கிட்டே என்
உழைப்பை திருத்தக் கொடுத்து வீணடிக்கறாங்க!
3. அப்பறம் என்னோட தப்பான மொழி பெயர்ப்புன்னு சொல்லி என் பெயரோட இணையத்துல வெளியிடறாங்க! | Entry #28732 — Discuss 0 — Variant: Not specifiednone
Voting points | 1st | 2nd | 3rd |
---|
9 | 1 x4 | 2 x2 | 1 x1 |
|
நான் மீண்டும் அந்தப் பணியைச் செய்ய ஆரம்பித்தேன். அப்போதுதான் அது கடமுடா என்ற ஓசையுடன் வெளியேறிய மிகப் பெரிய கழிவு என்பதை உணர்ந்தேன்!
இருந்தபோதிலும் கச்சிதமான மொழிபெயர்ப்பை நான் உருவாக்கி அனுப்பினேன். ஆனால் என்னுடைய அற்புதமான படைப்பை ஒரு தற்குறிப் பேர்வழி மூலம் திருத்தச்செய்து, வாடிக்கையாளர் அதைப் பாழ்படுத்திவிட்டார்!
அந்த அரைகுறை மொழிபெயர்ப்பை நான் செய்ததாகக் குறிப்பிட்டு இணையத்தில் பதிவேற்றம் செய்திருக்கின்றனர். | Entry #29029 — Discuss 0 — Variant: Not specifiednone
Voting points | 1st | 2nd | 3rd |
---|
8 | 2 x4 | 0 | 0 |
|
நான் திருத்தத் தொடங்கியபோது தான், அது கர்கிளால் உருவாக்கப்பட்ட மிகப் பெரிய குப்பைக் குவியல் என்பதை உணர்ந்துகொண்டேன்!
இருந்தாலும் கூட, நான் ஒரு மிகச் சிறந்த மொழிபெயர்ப்பை வழங்கினேன்... ஆனால் அந்த வாடிக்கையாளர் எனது அற்புதமான பணியை ஒரு எழுத்தறிவில்லாத முட்டாளைக் கொண்டு திருத்தச் செய்தார், அவன் அதைச் சிதைத்து விட்டான்!
அவர்கள் எனது இப்போதைய-குறைபாடான மொழிபெயர்ப்பை எனது பெயருடன் இணையத்தில் வெளியிட்டு விட்டார்கள்! | Entry #29896 — Discuss 0 — Variant: Not specifiednone
Voting points | 1st | 2nd | 3rd |
---|
7 | 1 x4 | 1 x2 | 1 x1 |
|
நான் திருத்தத் தொடங்கியதும் தான், அது அர்த்தமே இல்லாத மலத்தினால் ஆன ஒரு ஆபத்தான மலை என்பதை உணர்ந்துகொண்டேன்!
இருந்தாலும் கூட, நான் ஒரு கச்சிதமான மொழிப்பெயர்ப்பை அவர்களுக்கு வழங்கினேன்... ஆனால் அந்த வாடிக்கையாளரோ, எனது மேலான வேலையை யாரோ ஒரு படிக்காத முட்டாளைத் திருத்த வைத்து, அதை நாசமாக்கிவிட்டார்கள்!
அதற்கும் மேலாக, இப்போது தப்புத்தப்பாக இருக்கின்ற எனது மொழிப்பெயர்ப்பை, இணையத்திலும் வெளியிட்டுவிட்டார்கள், அதுவும் என்னுடைய பெயரைச் சேர்த்து! | Entry #28510 — Discuss 0 — Variant: Not specifiednone
Voting points | 1st | 2nd | 3rd |
---|
4 | 1 x4 | 0 | 0 |
|
நான் மொழி திருத்தத்தை செய்ய தொடங்கிய போது தான் அது குர்கல் உற்பத்தி செய்த ஒரு மிகப்பெரிய குப்பைப்குவியல் என்பதை உணர்ந்தேன்!
இருந்தபோதினும், சிறப்பானதொரு மொழிபெயர்ப்பை நான் வழங்கினேன்…ஆனால் வாடிக்கையாளரோ எனது விழுமிய வேலையை யாரோ ஒரு கல்வி அறிவில்லா முட்டாளிடம் கொடுத்து அதனை திருத்தம் செய்து உருத்தெரியாமல் ஆக்கிவிட்டார்!
அதோடல்லாமல் இப்போது எனதாகிவிட்ட அந்தக் குறைபாடுடைய மொழிபெயர்ப்பை எனது பெயரோடு இணைத்து இணையத்தில் வேறு வெளியிட்டு உலாவ விட்டுள்ளார்கள்! | Entry #28451 — Discuss 0 — Variant: Not specifiednone
Voting points | 1st | 2nd | 3rd |
---|
3 | 0 | 1 x2 | 1 x1 |
|
நான் திருத்த ஆரம்பித்தேன்; அது ககள் உருவாக்கிய மிகப்பெரிய கழிவுப்பொருட் குவியல் என்பதை உணர்ந்தேன்!
ஆயினும்கூட, நான் குறையற்ற மொழிபெயர்ப்பொன்றை வழங்கினேன் ... ஆனால் வாடிக்கையாளரோ எனது பரிசுத்தமான படைப்பை அதைப் பாழாக்கிய ஒரு எழுத்தறிவில்லாத முட்டாளைக் கொண்டு திருத்திப்பெற்றார்!
இப்படிக் குறைபாடுடையதாகிவிட்ட என் மொழிபெயர்ப்பை நிகழ்நிலையில் அவர்கள் வெளியிட்டதோ எனது பெயரிலே! | Entry #28592 — Discuss 0 — Variant: Not specifiednone
Voting points | 1st | 2nd | 3rd |
---|
2 | 0 | 1 x2 | 0 |
|
நான் புனராய்வை த்தொடர்ந்தேன் மற்றும் ஒங்கற்ற முளை, மரம் ஆவதை உற்பத்தி செய்தது குற்கில் என்பதை நான் உணர்த்து கொண்டேன்!
ஆயினும்கூட,முழுநிறைவான மொழிபெயர்ப்பை வழங்குனேன் ...மறுப்பு அந்த வாடிக்கையாளருக்கு வந்த என் மேதகு செய்தி சில இலகுத்தூடிகளால் திருத்தப்பட்ட பணி வெட்டி எழுப்பி அதை பாழாக்கினான்!
மற்றும் அவர்கள் ஆன்லைனில் எனது குறைபாட்டுள்ள மொழிபெயர்ப்பை என் பெயருடன் வெளியிடபெட்டது! | Entry #29132 — Discuss 0 — Variant: Not specifiednone
Voting points | 1st | 2nd | 3rd |
---|
0 | 0 | 0 | 0 |
|