English to Tamil: Sample 1 General field: Tech/Engineering Detailed field: IT (Information Technology) | |
Source text - English Slide the Control Center up and tap \"Multitasking\"
2. Slide the Control Center up and tap \"Multitasking\"
When playing games, you can slide down with three fingers or tap \"Multitasking\" in the slide-up control center to reveal the %1$s floating window.
In the following apps, you can slide down with three fingers or tap \"Multitasking\" in the slide-up control center to implement manual split screen:
| Translation - Tamil கட்டுப்பாட்டு மையத்தை மேல்நோக்கி ஸ்லைடு செய்து \"மல்டிடாஸ்க்கிங்\" என்பதைத் தட்டவும்
2. கட்டுப்பாட்டு மையத்தை மேல்நோக்கி ஸ்லைடு செய்து \"மல்டிடாஸ்க்கிங்\" என்பதைத் தட்டவும்
கேம் விளையாடும்போது, %1$s ஆகிய பயன்பாடுகளின் மிதக்கும் சாளரத்தைக் காண, மூன்று விரல்களைப் பயன்படுத்தி கீழ் நோக்கி ஸ்லைடு செய்யலாம் அல்லது ஸ்லைடு-அப் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள \"மல்டிடாஸ்க்கிங்\" என்பதைத் தட்டலாம்.
பின்வரும் பயன்பாடுகளில், கைமுறை திரைப் பிரிப்பைச் செயல்படுத்த, மூன்று விரல்களைப் பயன்படுத்தி கீழ் நோக்கி ஸ்லைடு செய்யலாம் அல்லது ஸ்லைடு-அப் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள \"மல்டிடாஸ்க்கிங்\" என்பதைத் தட்டலாம்:
|
English to Tamil: Sample 2 General field: Medical Detailed field: Medical: Health Care | |
Source text - English Throat infections and cold in summers
Nothing is more irritating than getting a cold or a throat infection in summer. The last thing anyone wants in the scorching heat is a bothering nose and throat, and body ache.
Usually, the first sign of a common cold is a scratchy throat. In case you manage to address it right away, you may be saved suffering from the cold.
Allergy or cold?
Most of the time the symptoms are similar to both allergy and cold. You may be waiting for relief from the cold, only to realise that the symptoms are not subsiding at all, even after a week. Thus, it is natural to get confused between an allergy and a cold.
It is good to understand the difference between an allergy and a cold. One can then appreciate the difference in their treatment better.
Allergy is caused when you are exposed to the allergy-causing agents like house dust, smoke or fog. Clear watery discharge from the nose, teary eyes, less sneezing and no fever or body ache is more like an allergy. | Translation - Tamil கோடைக்காலத்தில் ஏற்படும் தொண்டைப் பிரச்சனைகள் மற்றும் ஜலதோஷம்
கோடைக்காலத்தில் தொண்டைப் பிரச்சனை அல்லது ஜலதோஷம் ஏற்படுவதை விட எரிச்சலான விஷயம் வேறு இல்லவே இல்லை. கோடைக்காலத்தில் ஜலதோஷத்தால் மூக்கில் தொந்தரவும், தொண்டைப்புன்னும் உடல் வலியும் இருந்தால் யாருக்குமே எரிச்சலாகத்தான் இருக்கும்.
சாதாரண ஜலதோஷத்தின் முதல் அறிகுறி தொண்டை கரகரப்பு ஆகும். ஒரு வேளை அதை சரிசெய்வதற்கான வழியைக் கண்டறிந்துவிட்டால், ஜலதோஷத்தின் பாதிப்பிலிருந்து நீங்கள் தப்பித்துவிடலாம்.
ஒவ்வாமை அல்லது ஜலதோஷம்?
பெரும்பாலான நேரங்களில் ஒவ்வாமை மற்றும் ஜலதோஷம் இரண்டின் அறிகுறிகளும் ஒரே போன்று இருக்கும். ஜலதோஷம் குணமாகிவிடும் என்று காத்திருந்திருப்பீர்கள், ஆனால் ஒரு வாரம் கழித்தும் அறிகுறிகள் அப்படியே இருக்கும்.இதனால், ஒவ்வாமையா ஜலதோஷமா என்ற குழப்பம் ஏற்படுவது இயற்கைதான்.
ஒவ்வாமைக்கும் ஜலதோஷத்திற்கும் இடையே உள்ள வித்தியாசத்தை தெரிந்துகொள்வது நல்லது.அப்போதுதான் அதற்கேற்ற சிறந்த சிகிச்சைப் பெற உதவியாக இருக்கும்.
ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய தூசு, புகை அல்லது மூடுபனி ஆகியவை படும்படி இருப்பதால்தான் ஒவ்வாமை ஏற்படுகிறது.காய்ச்சல் மற்றும் உடல்வலி இல்லாமல், மூக்கிலிருந்து தண்ணீர் போன்ற திரவம் கசிதல், கண்ணீர் நிறைந்த கண்கள், குறைவான தும்மல் ஆகியவை இருந்தால் அது ஒவ்வாமை போன்றுதான். |
English to Tamil: Sample 3 General field: Other Detailed field: Other | |
Source text - English Below safety features should be follow while hydrant operation.
1) Particular area, section, department and building electrical power supply should be off before applying water to extinguish fire.
2) Firefighting team should be aware about what is line pressure and pumps capacity.
3) One person should be available in pump room to monitor the water pressure and handling the pumps.
4) Use diesel engine pump if failure electrical pump due to shut / cut off electricity to fight the fire.
5) Water should not be used to extinguish diesel fire (Diesel tank is used for Diesel Generator and Diesel engine pump).
6) Minimum 3 people need to operate hydrant operation.
| Translation - Tamil ஹைட்ரன்ட் ஆப்பரேஷனின்போது பின்வரும் பாதுகாப்பு அம்சங்களை பின்பற்ற வேண்டும்.
1) தீயை அணைக்க தண்ணீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அந்த குறிப்பிட்ட ஏரியாவின், பகுதியின் மற்றும் கட்டிடத்தின் எலெக்ட்ரிக்கல் பவர் சப்ளையை ஆஃப் செய்ய வேண்டும்.
2) லைன் அழுத்தம் மற்றும் பம்ப்புகளின் கெப்பாசிட்டி என்ன என்பதைப் பற்றி தீயணைப்புக் குழு தெரிந்திருக்க வேண்டும்.
3) தண்ணீரின் அழுத்தத்தைக் கண்காணிக்கவும், பம்ப்புகளை கையாள்வதற்கும், ஒரு நபர் பம்ப் ரூமில் இருக்க வேண்டும்.
4) தீயை அணைக்கும்போது எலெக்ட்ரிசிட்டி ஷட்/கட் ஆஃப் ஆகிவிட்டால், டீசல் எஞ்சின் பம்ப்பை பயன்படுத்தவும்.
5) டீசல் நெருப்பை (டீசல் ஜெனரேட்டர் மற்றும் டீசல் எஞ்சின் பம்ப்பிற்கு டீசல் டேங்க் பயன்படுத்தப்படுகிறது) அணைக்க நீரைப் பயன்படுத்தக்கூடாது.
6) ஹைட்ரன்ட் ஆப்பரேஷனை ஆப்பரேட் செய்ய குறைந்தது 3 நபர்கள் இருக்க வேண்டும்.
|